விளங்காத அகராதி
மகனே
ஆங்கிலம் படி
நீ ஆங்கிலத்தில்
விஸாரிக்கும் போதுதான்
உலகம் உன்னை விஸாரிக்கும்
மகனே- நீ
ஆங்கிலம் படி
JVP LTTE PLOT
TELO EPRLF EPDP
PIRA JIHATH ENDLF
TELA EROS TNA MLO
இவற்றுக்கு
என்ன அப்பா அர்த்தம்ää?
என்னருமை மகனே
ஆங்கிலம் படியாதே...
1990
No comments:
Post a Comment