Thursday, July 2, 2015

பளீர் --- பதில்

பளீர்

மின்னல்
ஆண்டவனின்
அடையாள அட்டை
  00

   பதில்..?

ரெண்டு வயசு
மகள் கேட்டாள்
வாப்பா
வானம் செவப்பு
அதுக்கு
அறைஞ்சது ஆரு?
                 




No comments:

Post a Comment